PDF chapter test TRY NOW

செங்கற்களினால் கட்டப்பட்ட ஒரு படிக்கட்டில் மொத்தம் \(30\) படிகட்டுகள் உள்ளன. கீழ்ப் படிக்கட்டை அமைப்பதற்கு \(100\) செங்கற்கள் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த படிக்கட்டுகள் அமைப்பதற்கு முந்தைய படிக்கட்டை விட இரண்டு செங்கற்கள் குறைவாகத் தேவைப்படுகிறது.
 
(i) உச்சியிலுள்ள படிக்கட்டை அமைப்பதற்கு எத்தனை செங்கற்கள் தேவை?
 
(ii) படிகட்டுகள் முழுவதும் அமைப்பதற்கு எத்தனை செங்கற்கள் தேவை?
 
விடை:
 
(i) உச்சியிலுள்ள படிக்கட்டை அமைப்பதற்கு தேவைப்படும் செங்கற்களின் எண்ணிக்கை \(=\)
 
(ii) படிகட்டுகள் முழுவதும் அமைப்பதற்கு தேவைப்படும் செங்கற்களின் எண்ணிக்கை \(=\)