PDF chapter test TRY NOW

ஒருவர் தான் பெற்ற \(₹65,000\) கடனை திருப்பிச் செலுத்த முதல் மாதம்\ \(₹400\) செலுத்துகிறார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதம் செலுத்தியதைவிட \(₹300\) செலுத்துகிறார். அவர் இந்தக் கடனை அடைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?
  
விடை:
 
கடனை அடைக்க ஆகும் காலம் \(=\)  மாதங்கள்.