PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் \(31\) உறுப்புகள் உள்ளன. அதன் \(16\)-வது உறுப்பு \(m\) எனில்,
அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.
2. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு \(1\) மற்றும் பொது வித்தியாசம் \(4\). இந்தக் கூட்டுத்
தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் \(120\) கிடைக்கும்?