PDF chapter test TRY NOW
1. \(1, -3, 9, -27, …\) என்ற பெருக்குத் தொடர்வரிசையின் முதல் 8 உறுப்புகளின் கூடுதல் காண்க.
விடை:
\(8\) உறுப்புகளின் கூடுதல் \(=\)
2. ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் \(S_6 = 4095\) மற்றும் \(r = 4\) எனில், அதன் முதல் உறுப்பைக் காண்க.
விடை:
பெருக்குத் தொடர் வரிசையின் முதல் உறுப்பு \(=\)