PDF chapter test TRY NOW

1. \(1 + 4 + 16 + …\) என்ற தொடரின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் \(1365\) கிடைக்கும்?
 
விடை:
 
உறுப்புகளின் எண்ணிக்கை \(=\)
 
 
2. \(3 + 1 + \frac{1}{3} + … \infty\) என்ற தொடரின் கூடுதல் காண்க.
 
விடை:
 
பெருக்குத் தொடர் வரிசையின் கூடுதல் \(=\) ii