PDF chapter test TRY NOW

1. தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல ஆறு மடங்கு ஆகும். ஆறு வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயதானது மகனின் வயதைப்போல் நான்கு மடங்கு அதிகம். மகன் மற்றும் தந்தையின் தற்போதைய வயதைக் காண்க.
 
விடை:
 
மகனின் தற்போதைய வயது  வருடங்கள்.
 
தந்தையின் தற்போதைய வயது  வருடங்கள்.
 
2. தீர்க்க \(2x - 3y = 6\), \(x + y = 1\).
 
விடை:
 
\(x =\) ii
 
\(y =\) ii