PDF chapter test TRY NOW
1. பின்வரும் மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பினைத் தீர்க்க.
3x - 2y + z = 2, 2x + 3y - z = 5, x + y + z = 6.
விடை:
x =
y =
z =
2. பள்ளிகளுக்கிடையேயான ஒரு தடகளப் போட்டியில், மொத்த பரிசுகள் 24 கொண்ட தனிநபர் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 56 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறுபவருக்கு 5 புள்ளிகளும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு 3 புள்ளிகளும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 1 புள்ளியும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமம் எனில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
விடை:
முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை .
இரண்டாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை .
மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை .
3. தீர்க்க x + 2y - z = 5; x - y + z = -2; -5x - 4y + z = -11
விடை:
கொடுக்கப்பட்ட சமன்பாட்டுத் தொகுப்பிற்கு .