PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. 3 மாறிகளில் அமைந்த நேரியல் சமன்பாட்த் தொகுப்பிற்க்கான, குறைந்தபட்ச சமன்பாடுகளின் எண்ணிக்கை  ஆகும்.
 
2. 3.png
 
மேலே உள்ள படத்திலிருந்து \(3\) மாறிகளில் அமைந்த நேரியல் சமன்பாட்டு தொகுப்பிற்க்கான தீர்வு
 .
 
3. சமன்பாட்டுத் தொகுப்பிற்க்கு ஒரே ஒரு தீர்வு இருக்குமாயின், அச்சமன்பாட்டுத் தொகுப்பானது  .