PDF chapter test TRY NOW

அருள், ரவி மற்றும் ராம் மூவரும் இணைந்து ஒரு கடையை \(6\) மணி நேரத்தில் சுத்தம் செய்கின்றனர்.
தனியாக சுத்தம் செய்தால் அருளை போல இருமடங்கு நேரம் ரவி எடுத்துக்கொள்கிறார், மேலும், ராம் அருளின் நேரத்தைப்போல மும்மடங்கு எடுத்துக்கொள்கிறார் எனில், மூவரும் தனித்தனியாக எவ்வளவு நேரம் எடுதுக்கொள்வார்கள்?
  
அருள் தனியாக கடையை சுத்தம் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம்
 
ரவி தனியாக கடையை சுத்தம் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம்
 
ராம் தனியாக கடையை சுத்தம் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம்