PDF chapter test TRY NOW

1. \(xy(k^2 + 1) + k(x^2 + y^2)\) மற்றும் \(xy(k^2 - 1) + k(x^2 - y^2)\) ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம காண்க.
 
விடை:
 
மீ.பொ.மா:
 
 
2. \(2x^4 + 13x^3 + 27x^2 + 23x + 7\), \(x^3 + 3x^2 + 3x + 1\), \(x^2 + 2x + 1\) ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ காண்க.
 
விடை:
 
மீ.பொ.வா: