PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
\(p(x)\), \(q(x)\) என்ற இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் கண்டறிந்து நிரப்புக.
எண் | மீ.பொ.ம | மீ.பொ.வ | \(p(x)\) | \(q(x)\) |
(i) | \(a^3 - 10a^2 + 11a + 70\) | \(a - 7\) | \(a^2 - 12a + 35\) | |
(ii) | \((x^4 - y^4)(x^4 + x^2y^2 + y^4)\) | \(x^2 - y^2\) | \((x^4 - y^4)(x^2 + y^2 - xy)\) |