PDF chapter test TRY NOW
1. விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
(i) \frac{x - 3}{x^2 - 9} =
(ii) \frac{x^2 - 16}{x^2 + 8x + 16} =
2. பின்வரும் கோவைகளின் விலக்கப்பட்ட மதிப்பு காண்க.
(i) \frac{x + 10}{8x}
விடை:
விலக்கப்பட்ட மதிப்பு .
(ii) \frac{7p + 2}{8p^2 + 13p + 5}
விடை:
விலக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் .
(iii) \frac{x}{x^2 + 1}
விடை:
கொடுக்கப்பட்ட விகிதமுறு கோவைக்கு .