PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. பெருக்குக:
(i) \(\frac{x^3}{9y^2}\) x \(\frac{27y}{x^5} =\)
(ii) \(\frac{x^4b^2}{x - 1}\) x \(\frac{x^2 - 1}{a^4 b^3} =\)
2. பின்வருவனவற்றைக் காண்க:
(i) \(\frac{14x^4}{y} \div \frac{7x}{3y^4} =\)
[குறிப்பு: மாறிகள் \(x\) மற்றும் \(y\) இன் அடுக்குகளில் வகிதமுறு எண்ணை எழுதுக.]
(ii) \(\frac{x^2 - 16}{x + 4} \div \frac{x - 4}{x + 4} =\)
[குறிப்பு: கொடுக்கப்பட்ட மாறியை பொறுத்து விடையை எழுதுக]
(iii) \(\frac{16x^2 - 2x - 3}{3x^2 - 2x - 1} \div \frac{8x^2 + 11x + 3}{3x^2 - 11x - 4} =\)
[குறிப்பு: கொடுக்கப்பட்ட மாறிகளின் அடுக்கை பொறுத்து விடையை எழுதுக.]