PDF chapter test TRY NOW
1. \(\frac{2x^3 + x^2 + 3}{(x^2 + 2)^2}\) யிலிருந்து \(\frac{1}{x^2 + 2}\) ஐக் கழிக்க.
விடை:
தீர்வு .
2. கொடுக்கப்பட்ட விகிதமுறு கோவைகளை எளிய வடிவிற்குச் சுருக்குக.
(i) \(\frac{x^{3a} - 8}{x^{2a} + 2x^a + 4} =\)
(ii) \(\frac{10x^3 - 25x^2 + 4x - 10}{-4 - 10x^2} =\)