PDF chapter test TRY NOW
1. சுருக்குக:
(i) \(\frac{4x^2y}{2z^2} \times \frac{6xz^3}{20y^4} =\)
(குறிப்பு: மாறியை அடுக்குடன் எழுதுக.)
(ii) \(\frac{p^2 - 10p + 21}{p - 7} \times \frac{p^2 + p - 12}{(p - 3)^2} =\)
(குறிப்பு: மாறியை முதலிலும் மாறிலியை இரண்டாவதாகவும் எழுக.)
(iii) \(\frac{5t^3}{4t - 8} \times \frac{6t - 12}{10t} =\)
(குறிப்பு: மாறியை அடுக்குடன் எழுதுக.)
2. சுருக்குக:
(i) \(\frac{x(x + 1)}{x - 2} + \frac{x(1 - x)}{x - 2} =\)
(ii) \(\frac{x + 2}{x + 3} + \frac{x - 1}{x - 2} =\)
(குறிப்பு: மாறியை அடுக்குடன் எழுதுக.)
(iii) \(\frac{x^3}{x - y} + \frac{y^3}{y - x} =\)