PDF chapter test TRY NOW

Prob9.png
 
படத்தில் \(O\) -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் \(CP\) மற்றும் \(CQ\) ஆகும். \(ARB\) ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி \(R\) வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். \(CP = 11\) செ.மீ மற்றும் \(BC = 7\) செ.மீ, எனில் \(BR\) –யின் நீளம் _______