PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Screenshot_92.png
 
மேற்கண்ட படத்தில், \(\angle A\) இன் இருசம வெட்டி \(AD\). \(BD = 4\) செ.மீ, \(DC = 3\) செ.மீ மற்றும் \(AB = 6 \) செ.மீ எனில் \(AC\) இன் மதிப்பு காண்க.