PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(\Delta ABC\) மற்றும் \(\triangle DEF\) என்பன ஒத்த முக்கோணங்கள், \(BC = 3\ \text{செ,மீ}\), \(EF = 4 \ \text{செ,மீ}\) மற்றும் \(\Delta ABC\) இன் பரப்பளவு  \(= 54\ \text{செ,மீ}^2\) எனில் \(\Delta DEF\) இன் பரப்பளவு காண்க.