PDF chapter test TRY NOW
எண் கோட்டைப் பயன்படுத்தி முழு எண்களைப் புரிந்துகொள்வது எளிது.
கீழே உள்ள எண் வரிசையில், பூஜ்ஜியத்தின் இடது பக்கத்தில் உள்ள எண்கள் எதிர்மறை எண்கள், மற்றும் பூஜ்ஜியத்தின் வலது பக்கத்தில் உள்ள எண்கள் நேர்மறை எண்கள் ஆகும்.
1. −1, −100, −999, −9898 ஆகியவை எதிர்மறை எண்கள் ஆகும். இது எண் கோட்டில் பூஜ்ஜியத்தின் இடது பக்கத்தில் அமையும்.
2. 2, 90, 888, 8576 ஆகியவை நேர்மறை எண்கள் ஆகும், இது எண் கோட்டில் பூஜ்ஜியத்தின் வலது பக்கத்தில் அமையும்.
3. பூஜ்ஜியம் எதிர்மறை எண்ணும் அல்ல நேர்மறை எண்ணும் அல்ல, ஆகவே பூஜ்ஜியம் எண் கோட்டில் நடுவில் அமையும்.
2. 2, 90, 888, 8576 ஆகியவை நேர்மறை எண்கள் ஆகும், இது எண் கோட்டில் பூஜ்ஜியத்தின் வலது பக்கத்தில் அமையும்.
3. பூஜ்ஜியம் எதிர்மறை எண்ணும் அல்ல நேர்மறை எண்ணும் அல்ல, ஆகவே பூஜ்ஜியம் எண் கோட்டில் நடுவில் அமையும்.
எண் கோட்டில் முழுஎண்களை குறிப்பிடும் முறை:
- எண் கோட்டில் உள்ள நேர்மறை முழு எண்களை, பூஜ்ஜியதுக்கு வலது பக்கமாக அதன் மதிப்பை நகர்த்தி குறிப்பிடலாம்.
- எண் கோட்டில் உள்ள எதிர்மறை முழு எண்களை, பூஜ்ஜியதுக்கு இடது பக்கமாக அதன் மதிப்பை நகர்த்தி குறிப்பிடலாம்.
Example:
1. எண் கோட்டில் \(−3\) ஐ குறிக்க, நாம் பூஜ்ஜியத்தின் இடது பக்கம் \(3\) புள்ளிகளை நகர்த்த வேண்டும்.
2. எண் கோட்டில் \(4\) ஐ குறிக்க, நாம் \(4\) புள்ளிகளை பூஜ்ஜியத்தின் வலது பக்கம் நகர்த்த வேண்டும்.
3. எண் வரியைப் பயன்படுத்தி, முழு எண் \(-2\) ஐ விட \(3\) அலகு அதிகமான எண்ணை எழுதவும்.
−2 இலிருந்து, 3 அலகுகளை −2 இன் வலது பக்கம் நகர்த்தவும்.
ஏனவே, \(2\) இல் இருந்து \(2\) அலகு அதிகமான முழுஎண் \(1\) ஆகும்.
4. \(-1\)க்கு எதிர் திசைகளில் \(2\) அலகுகள் தொலைவில், எண் கோட்டில் உள்ள எண்களைக் கண்டறியவும்.
படி 1: இங்கே, \(−1\) என்பது நடுத்தர இலக்கமாகும். இபொழுது, \(2\) அலகுகள் \(-1\)க்கு இடபுறமாக நகர்த்தவும்.
படி 2: இப்போது, \(2\) அலகுகளை \(−1\) இன் வலது பக்கம் நகர்த்தவும்.
ஏனவே, தேவையான முழுஎண்கள் \(3\) மற்றும் \(-1\).
Important!
எண் \(-1\) ஆனது மிகப்பெரிய எதிர்மறை முழு எண் ஆகும்.