PDF chapter test TRY NOW

நேர்மறை முழுஎண்ணுக்கும் எதிர்மறை முழுஎண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை, சில உதாரணத்துடன் எங்கு காண்போம்.
நேர்மறை முழுஎண்ணுக்கு ஏதிரானது எதிர்மறை முழுஎண்.
உதாரணம்:
 
1. எண் 12க்கு எதிரான எண் −12.
 
2. எண் 20க்கு எதிரான எண் −20.
எதிர்மறை முழு எண்ணுக்கு நேர்மாறானது நேர்மறைஎண்
உதாரணம்:

1. -7க்கு எதிரான எண் 7.
  
2. -24க்கு எதிரான எண் is 24.
எனவே, ஒரு எண்ணின் எதிர் எதிர் என் அதே எண் ஆகும்.
உதாரணம்:

1.  எண் -5 க்கு எதிரான எண் 5 மற்றும் எண் 5ன் எதிரான எண் -5.
  
2.  எண் -7 க்கு எதிரான எண் 7 மற்றும் எண் 7ன் எதிரான எண் -7.
நேர்மறை எண்ணின் எதிரெண்ணது, எதிர்மறை குறியுடன் அதே எண் ஆகும்..
உதாரணம்:
 
எண் 20க்கு எதிரான எண் −20.
பூஜ்யதுக்கு எதிர்மறை எண் பூஜ்யமே ஆகும். ஏனென்றால், பூஜ்யம் எண்ணாது நேர்மை எண்ணும் அல்ல, எதிர்மறை எண்ணும் அல்ல.