PDF chapter test TRY NOW

1. 843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு.
 
2. உலகத்தில் மிக உயரமான சிகரமாகிய, நேபாளில் உள்ள எவரெஸ்டின் உயரம் 8848 மீட்டர் ஆகும். இதன் உயரமானது அருகில் உள்ள ஆயிரங்களுக்கு என முழுமையாக்கலாம்.