PDF chapter test TRY NOW
அருணின் தந்தை தனது வீட்டிற்கு எத்தனை விருந்தினர் வந்தனர் என்பதை கணக்கிடும் படி அருணிடம் கேட்டார். பின்னர் அருண் \(1,2,3,....\) என விருந்தினரை எண்ணத் தொடங்கினார், மேலும் அவர் \(10\) என்ற எண்ணுடன் முடித்தார்.
அவர் ஏன் \(1\)ல் இருந்து எண்ண ஆரம்பித்தார் தெரியுமா?
ஏனெனில் இயல் எண்கள் \(1\)ல் இருந்து தொடங்குகிறது.
ஆனால் முழு எண்கள் என்றால் என்ன?
முழு எண்களின் அமைப்பில் பூச்சியத்தை சேர்க்கிறோம். எனவே அனைத்து இயல் எண்களும் முழு எண் அமைப்புக்குள் வருகின்றன.
எனவே அனைத்து இயல் எண்களையும் முழு எண்கள் என்று நாம் கூற முடியும். ஆனால் அனைத்து முழு எண்களும் இயல் எண்கள் என கூறமுடியுமா என யோசித்துப் பாருங்கள்?
இப்போது முழு எண்கள் பற்றி பார்ப்போம்.

முழு எண்கள்:
பூச்சியத்துடன் அனைத்து நேர்மறை எண்களையும் உள்ளடக்கிய எண்களின் அமைப்பு முழு எண்களின் தொகுப்பை உருவாக்குகிறது.
\(0,1,2,3,4,5,6,7...…………………………...\)
\(0,1,2,3,4,5,6,7...…………………………...\)