PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பூச்சியத்துடன் அனைத்து நேர்மறை எண்களையும் உள்ளடக்கிய எண் அமைப்புதான் முழு எண்கள் என்பதை அறிந்தோம்.
 

இப்போது முழு எண்களின் பண்புகளை பற்றி பார்ப்போம்.

 

முழு எண்களின் பண்புகள்:

 

1.கூட்டல் மற்றும் கழித்தலின் பரிமாற்றுப் பண்பு

2.கூட்டல் மற்றும் பெருக்கலின் சேர்ப்புப் பண்பு 

3. கூட்டல் மற்றும் கழித்தல் மீதான பெருக்கலின் பங்கீடு

4. கூட்டல் மற்றும் பெருக்கல் சமனி