PDF chapter test TRY NOW

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முழு எண்களின் கூட்டல் மற்றும் பெருக்கலின்   போது கிடைக்கும் முடிவும் முழு எண்ணாக இருக்கும்.
\(a\) மற்றும் \(b\) இரண்டு முழு எண்கள் என்று கருதுவோம்.
  
\(a + b\) என்பது முழு எண்.
 
\(a × b\) என்பது முழு எண்.
Example:
4 மற்றும் 8 இரண்டு முழு எண்கள், 4+8=12 என்பதும் ஒரு முழு எண்.
 
2 மற்றும் 10 இரண்டு முழு எண்கள், 2×10=20 என்பதும் ஒரு முழு எண்.
Important!
கழித்தல் மற்றும் வகுத்தலின் முடிவுகள் எப்போதும் முழு எண்ணாக இருக்காது. \(a\) மற்றும் \(b\) இரண்டு முழு எண்கள் என்றால், ab மற்றும் a÷b எப்போதும் முழு எண்ணாக இருக்காது.
Example:
i) 84=4 என்பது ஒரு முழு எண்.
  
ii) 48=-4 என்பது எதிா்மறை எண், முழு எண் அல்ல.
 
iii) 105=2 என்பது ஒரு முழு எண்.
  
iv) 48=0.5 என்பது தசம எண், முழு எண் அல்ல.
எனவே முழு எண்களின் அடைவுப் பண்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முழு எண்களின் கூட்டல் மற்றும் பெருக்கலின் போது கிடைக்கும் முடிவும் முழு எண்ணாக இருக்கும் என்பதாகும்.