Login
Login
Sign up
Start
Mathmania
Teacher tutorials
TOP
Subjects
Bridge Course
Testworks
Subject updates
Ya+
News
Send feedback
See more
Contacts
About Us
Terms and Conditions
Privacy Policy
PDF chapter test
TRY NOW
Subjects
கணிதம்
Class 6
எண்கள்
பெரிய எண்களின் உருவாக்கம், காற்புள்ளிகளின் பயன்பாடு, எண்களின் ஒப்பீடு
3.
2 மதிப்பெண் வினாக்கள்
Exercise condition:
5
m.
1.
மிகச்சிறிய மற்றும் பெரிய எண்ணைக் காண்க.
(i)
. மிகச்சிறிய \(7\) இலக்க எண்
(ii).
மிகப்பெரிய \(8\) இலக்க எண்
2
. \(7005380\) இல் \(5\) இன் இட மதிப்பு
ஐயாயிரம்
ஐநூறு
ஐம்பதயிரம்
ஐந்து
3
. \(76,70,905\) என்ற எண்ணின் விரிவாக்கப்பட்ட வடிவம்
\(700000 + 60000 + 7000 + 900 + 5\)
\(7000000 + 6000 + 700 + 90 + 5\)
\(70000 + 60000 + 7000 + 900 + 5\)
\(7000000 + 600000 + 70000 + 900 + 5\)
4.
விரிவாக்கம் செய்க.
\(6,70,905\) என்ற எண்ணின் விரிவான வடிவம்
\(6 × 1000000 + 7 × 10000 + 0 × 1000 + 9 × 100 + 0 × 10 + 5 × 1\)
\(6 × 10000 + 7 × 1000 + 9 × 100 + 5 × 1\)
\(6 × 100000 + 7 × 10000 + 0 × 1000 + 9 × 100 + 0 × 10 + 5 × 1\)
\(6 × 10000 + 7 × 1000 + 0 × 100 + 9 × 100 + 0 × 10 + 5 × 1\)
Login
or
Fast registration
Previous exercise
Exit to the topic
Next exercise
Send feedback
Did you find an error?
Send it to us!