PDF chapter test TRY NOW
1) \(1386787215, 137698890, 86720560\) என்ற எண்களில், மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்களைக் குறிப்பிடவும்.
மிகப்பெரிய எண்
மிகச்சிறிய எண்
2) கொடுக்கப்பட்டுள்ள எண்களிலிருந்து பெரிய மற்றும் சிறிய எண்ணைக் கண்டறியவும்.
\(5, 2, 0,7, 3\) என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி மிகப் பெரிய ஐந்திலக்க எண்ணையும், மிகச்சிறிய ஐந்திலக்க எண்ணையும் எழுதுக,
மிகப் பெரிய ஐந்திலக்க எண்
மிகச்சிறிய ஐந்திலக்க எண்