PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஓர் எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கத்திற்கும் ஓர் இட மதிப்பு உண்டு. அது அந்த இலக்கத்தின் மதிப்பைத் தரும்.
 
98,47,056 இன் ஒவ்வோர் இலக்கத்திற்குமான இட மதிப்பு காணுதல்.
ஒரு எண்ணை அவற்றின் இட மதிப்பின்படி பிரித்து, ஒவ்வொரு இலக்கத்தின் மதிப்பையும் காட்ட விரிவுபடுத்துவது விரிவாக்கப்பட்ட வடிவம் எனப்படும்.
 
98,47,056 இன் ஒவ்வோர் இலக்கத்திற்குமான இட மதிப்பு காணுதல்.
ஒரு எண்ணை அவற்றின் இட மதிப்பின்படி பிரித்து, ஒவ்வொரு இலக்கத்தின் மதிப்பையும் காட்ட விரிவுபடுத்துவது விரிவாக்கப்பட்ட வடிவம் எனப்படும்.
 
எண்கள் இடமதிப்பு விரிவாக்கப்பட்ட வடிவம்
6\times16
5\times1050
0\times100
0
7\times10007000
4\times1000040000
8\times100000800000
9\times10000009000000
 
ஆகவே, 98,47,056 என்ற எண்ணுருவானது தொண்ணூற்று எட்டு இலட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து ஐம்பத்தாறு என்பதாகும்.
 
எடுத்துக்காட்டு :
 
அடிக்கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் காண்க.
இட மதிப்பை எண்ணில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் ஒரு எண்ணால் குறிக்கப்படும் மதிப்பாக வரையறுக்கலாம். ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கத்திற்கும் ஒரு இட மதிப்பு உண்டு.
 38, 41, 567
 
i ) 38, 41, 567 = 3000000  + 800000 + 40000  + 1000  + 500 + 60 + 7
 
எண்கள்
3
8
4
1
5
6
7
இடமதிப்புமுப்பது இலட்சம்எட்டு இலட்சம்நாற்பதாயிரம்ஆயிரம்ஐநூறுஅறுபதுஏழு
 
ஆகவே, 38, 41, 567 என்ற எண்ணுருவானது முப்பத்தி எட்டு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்தி  இருநூற்று அறுபத்தி ஏழு என்பதாகும்.