PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு
 

\(99999\) இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு

2. தொடரி மற்றும் முன்னியை  கண்டறிக :

(i). \(4576\) இன் தொடரி

(ii). \(8970\) இன் முன்னி

(iii). \(999 + 1 =\)

(iv). \(10000 − 1 =\)

(v). சிறிய \(5\) இலக்க எண்ணின் முன்னி