PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை:
 
தமிழ் நாட்டிலுள்ள மலைகளின் உயரங்கள் (மீட்டரில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
வ. எண்மலைகள்
உயரம் (மீட்டரில்)
1தொட்டபெட்டா2637
2மகேந்திரகிரி1647
3ஆனைமுடி2645
4வெள்ளியங்கிரி1778
 
(i) மேற்கண்ட மலைகளில் உயரமான மலை எது?
 
(ii) உயரத்தின் அடிப்படையில், மலைகளின் பெயர்களை மிகப் பெரியதிலிருந்து சிறியது வரை வரிசைப் படுத்தி எழுதவும்.
 
(குறிப்பு: பெயர்களுக்கு இடையே காற்புள்ளி இட வேண்டும்.)
 
(iii) ஆனைமுடி மற்றும் மகேந்திர கிரி ஆகிய மலைகளின் உயரங்களுக்கு இடையேயான வேறுபாடு என்ன?
 

2. இறங்கு வரிசையில் எழுதுக: கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இறங்கு வரிசையில் எழுதுக.

128435, 10835, 21354, 6348, 25840 =  

  

(குறிப்பு: எண்களுக்கு இடையே காற்புள்ளி இட வேண்டும்.)