PDF chapter test TRY NOW
நடைமுறைச் சிக்கல்கள் என்பது பயன்பாடு சார்ந்த, வார்த்தைக் கணக்குகள் ஆகும். இதில் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகள் (கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்) அனைத்தும் அடங்கும். நடைமுறையில் இவை எல்லாமே கலந்து வரும்.
நடைமுறைச் சிக்கல்கள் கணிதச் செயல்பாடுகளை மட்டும் கையாள்வதில்லை, சொற்களஞ்சியம், சொற்றொடர்கள் மற்றும் கருத்தைப் புரிந்துகொள்வது ஆகியவற்றையும் கையாள்கிறது.
வார்த்தைச் சிக்கல்களைத் தீர்க்க சில வழிகள் :
நடைமுறைச் சிக்கல்கள் கணிதச் செயல்பாடுகளை மட்டும் கையாள்வதில்லை, சொற்களஞ்சியம், சொற்றொடர்கள் மற்றும் கருத்தைப் புரிந்துகொள்வது ஆகியவற்றையும் கையாள்கிறது.
வார்த்தைச் சிக்கல்களைத் தீர்க்க சில வழிகள் :
கணித செயல்பாடுகள் | சின்னம் | முக்கிய வார்த்தைகள் | உதாரணம் |
கூட்டல் | \(+\) | கூட்டல், கூட்டுத்தொகை, மொத்தம், அதிகரித்தது, அனைத்திலும், ஒன்றாக, மற்றும், இரண்டும், இணைந்து |
|
கழித்தல் | \(-\) | கழித்தல், வேறுபாடு, குறைத்தல், குறைவானது, எத்தனை குறைவு, எவ்வளவு தேவை, விடுபட்டது, குறைக்கப்பட்டது, மீதமுள்ளது |
|
பெருக்கல் | \(×\) | பெருக்கல், முறை, மடங்கு, (இரட்டிப்பு (\(2×\)), மூன்று மடங்கு (\(3×\)) |
|
வகுத்தல் | வகுத்தல், பங்கு, எவ்வளவு அதிகமாக, சமமாகப் பகிர்தல், ஒவ்வொன்றிலும் எத்தனை, பகுதிகள், விகிதம், சதவீதம் |
|