PDF chapter test TRY NOW
நீளத்தின் மெட்ரிக் அலகுகள் (\(\text{மிமீ, செமீ, மீ, கிமீ}\))
பெரிய அலகுகளை சிறிய அலகுகளாக மாற்றுதல்.
\(1 \ \text{மீ} = 100 \ \text{செமீ}\)
\(1 \ \text{மீ} = 1000 \ \text{மிமீ}\)
\(1 \ \text{கிமீ} = 1000 \ \text{மீ}\)
சிறிய அலகுகளை பெரிய அலகுகளாக மாற்றுதல்.
\(1 \ \text{மீமீ} = 1/10 \ \text{செமீ}\)
\(1 \ \text{செமீ} = 1/100 \ \text{மீ}\)
\(1 \ \text{செமீ} = 1/100 \ \text{மீ}\)
\(1 \ \text{செமீ} = 1/100000 \ \text{கிமீ}\)
\(1 \ \text{மீ} = 1/1000 \ \text{கிமீ}\)
\(1 \ \text{மீ} = 1/1000 \ \text{கிமீ}\)
எடையின் மெட்ரிக் அலகுகள் (கிலோ, கிராம்)
கிலோகிராம் (\(\text{கிகி}\)) கிராம் (\(\text{கி}\)) ஆக மாற்றுதல்
\(1 \ \text{கிலோ} =1000 \ \text{கிராம்}\)
\(1 \ \text{கிலோ} =1000 \ \text{கிராம்}\)
\(1 \ \text{கிராம்} =100 \ \text{சென்டி கிராம்}\)
கிராம் (\(\text{கி}\)) கிலோகிராமாக (\(\text{கிகி}\)) மாற்றுதல்.
\(1 \ \text{கிராம்} = 1/1000 \ \text{கிலோ}\)
\(1 \ \text{கிராம்} = 1/1000 \ \text{கிலோ}\)
\(1 \ \text{கிராம்} = 1/100 \ \text{சென்டி கிராம்}\)
நீர்மப் பொருளின் மெட்ரிக் அலகுகள் (லிட்டர் , மிலி)
லிட்டரை (\(\text{லி}\)) மில்லி லிட்டராக (\(\text{மிலி}\)) மாற்றுதல்.
\(1 \ \text{லிட்டா்} = 1000 \ \text{மிலி}\)
\(1 \ \text{லிட்டா்} = 1000 \ \text{மிலி}\)
மில்லிலிட்டர்களை லிட்டராக மாற்றுதல்
\(1 \ \text{மிலி} =1/1000 \ \text{லிட்டா்}\)
\(1 \ \text{மிலி} =1/1000 \ \text{லிட்டா்}\)
நேர அளவுகள்:
\(1\) மணி நேரம் \(= 60\) நிமிடங்கள்
\(1\) நிமிடம் \(= 60\) நொடிகள்
\(1\) மணி நேரம் \(= 60\) நிமிடங்கள்
\(1\) நிமிடம் \(= 60\) நொடிகள்