PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கைகள் முறையே \(₹1200, ₹2000, ₹2450, ₹3060\) மற்றும் \(₹3200\). ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் ?
விடை:
2. சேரன் வங்கியில் சேமிப்பாக \(₹750250\) ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக \(₹534500\) ஐத் திரும்ப எடுத்தார். அவர் கணக்கிலுள்ள மீதித்தொகையைக் காண்க.
விடை:
3. ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு \(1560\) மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன எனில், \(25\) நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன?
விடை:
4. ஒரு நிறுவனம் புது ஆணடிற்கான வெகுமதித் தொகையாக \(\text{ரூ.} 62500\) ஐ \(25\) ஊழியர்ளுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது. ஒவ்வொருவரும் பெற்ற தொகை எவ்வளவு?
விடை: \(\text{ரூ.}\)