PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. 3 + 5 − 7 × 1 இன்  மதிப்பு ________.

2. 24 ÷ {8 − (3 x 2)} இன்  மதிப்பு

3.BIDMAS ஐப் பயன்படுத்தி , சரியான  குறியீட்டைக் கட்டத்தில் நிரப்புக..
2____6 − 12 ÷ (4 + 2) = 10