PDF chapter test TRY NOW
என்ற கணக்கைக் கவனியுங்கள்.
இங்கே குழப்பம் என்னவென்றால், வெளிப்பாட்டை எவ்வாறு தீர்ப்பது என்பதுதான். முதலில் \(5\) மற்றும் \(12\) ஐக் கூட்ட வேண்டுமா? அல்லது \(12\) ஐ \(3\) ஆல் வகுக்க வேண்டுமா? அல்லது அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண்களைக் கழிக்க வேண்டுமா?
இப்படி ஒரே கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று எல்லாம் சேர்ந்து வந்தால் எதை முதலில் செய்ய வேண்டும், எது சரியான விடையைத் தரும் என்ற குழப்பம் ஏற்படும். செயல்பாடுகளை மாற்றிப்போட்டால் பதில் சரியாக வராது. அதை தீர்க்கத்தான் கணக்கில் BIDMAS விதி பயன்படுத்தப்படுகிறது.
BIDMAS என்பது அடைப்புக்குறி (BRACKET), அடுக்குகள் (INDICES), வகுத்தல் (DIVISION), பெருக்கல் ( MULTIPLICATION), கூட்டல் (ADDITION) மற்றும் கழித்தல் (SUBTRACTION) ஆகியவற்றைக் குறிக்கிறது.
எழுத்து | விளக்கம் | குறியீடு |
B | அடைப்புக்குறி | () அல்லது{} அல்லது [] |
I | அடுக்குகள் | a^p |
D | வகுத்தல் | |
M | பெருக்கல் | |
A | கூட்டல் | \(+\) |
S | கழித்தல் | \(-\) |
Example:
பின்வரும் கணக்கை BIDMAS விதி மூலம் தீர்க்க முயற்சிக்கவும்.
அடைப்புக்குறிக்குள் உள்ள மதிப்புகளை எளிதாக்குங்கள்.
நம்மிடம் அடுக்குகள் இல்லாததால், அடுத்து உள்ள வகுத்தலை செய்யவும்.
இப்போது கூட்டவும்.
இறுதியாக கழித்தல் செய்யவும்.
\(8\).