
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஓர் இயல் எண்ணானது இரண்டிற்கும் மேற்பட்ட காரணிகளைப் பெற்றிருப்பின், அந்த எண்
பகு எண் எனப்படும்.
Example:
9 இன் காரணிகள் 1, 3 மற்றும் 9.
எனவே, 9 என்பது ஒரு பகு எண்.
1 லிருந்து 100 வரையுள்ள பகு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1 லிருந்து 100 வரை அடுத்தடுத்த அமைந்த ஏழு பகு எண்கள் :

89 மற்றும் 97 ஆகியன பகா எண்கள்.
90, 91, 92, 93, 94, 95, 96 என்பது 89 மற்றும் 97 க்கு இடையில் அமைந்த அடுத்தடுத்த பகு எண்கள் ஆகும்.
- 1 என்பது பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல
- 1 விட அதிகமான அனைத்து முழு எண்களும் பகு எண் அல்லது பகா எண் ஆகும்.
Important!