PDF chapter test TRY NOW
\(1\) ஐ விட அதிகமான ஓர் இயல் எண்ணானது, \(1\) மற்றும் அதே எண்ணை மட்டுமே
காரணிகளாகப் பெற்றிருப்பின், அந்த எண் பகா எண் எனப்படும்.
Example:
\(5 =\) \(1× 5\); \(23 =\) \(1 × 23\).
\(1\) முதல் \(100\) வரையுள்ள பகா எண்கள் கீழ்கண்டவாறு அமையும்.
Important!
பகா எண்ணிற்கு இரண்டு காரணிகள் மட்டுமே உண்டு.
\(2\) என்பது ஒரே ஒரு இரட்டைப்படை பகா எண் ஆகும்.
\(2\) தவிர மற்ற அனைத்து பகா எண்களும் ஒற்றைப்படை எண் ஆகும்.