PDF chapter test TRY NOW

\(2\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் \(2\), \(4\), \(6\), \(8\) அல்லது \(0\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(2\) ஆல் வகுப்படும்.
Example:
1. \(28\), \(54\), \(96\) என்ற எண்கள் \(2\) ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
 
\(2\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் \(2\), \(4\), \(6\), \(8\) அல்லது \(0\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(2\) ஆல் வகுப்படும்.
 
இங்கு, \(28\), \(54\), மற்றும் \(96\) ஆனது \(8\), \(4\) மற்றும் \(6\) முடிந்துள்ளது.
 
எனவே, \(28\), \(54\) மற்றும் \(96\) ஆனது \(2\) ஆல் வகுப்படும்.
 
 
2. \(35\), \(57\), \(1297\) என்ற எண்கள் \(2\) ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
 
\(2\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் \(2\), \(4\), \(6\), \(8\) அல்லது \(0\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(2\) ஆல் வகுப்படும்.
 
இங்கு, \(35\), \(57\), \(1291\) ஆனது \(5\), \(7\), மற்றும் \(1\) இல் முடிந்துள்ளது.
 
எனவே, \(28\), \(54\) மற்றும் \(96\) ஆனது \(2\) ஆல் வகுபடாது.