PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
3 ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 3 ஆல் வகுப்படும் எனில் அந்த எண் 3 வகுப்படும்.
Example:
1. 429 என்ற எண் 3 ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
 
3 ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 3 ஆல் வகுப்படும் எனில் அந்த எண் 3 வகுப்படும்.
 
இலக்கங்களின் கூடுதல் 4+2+9=15;
 
இங்கு, 15\div3=5
 
எனவே, 429 என்ற எண் 3 ஆல் வகுப்படும்.
 
2. 512 என்ற எண் 3 ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
 
3 ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 3 ஆல் வகுப்படும் எனில் அந்த எண் 3 வகுப்படும்.
 
இலக்கங்களின் கூடுதல் 5+1+2 =8
 
இங்கு, 8 ஆனது 3 ஆல் வகுப்படாது.
 
எனவே, 512 என்ற எண் 3 ஆல் வகுப்படாது.