PDF chapter test TRY NOW
\(4\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இறுதி இரண்டு இலக்கங்கள் \(4\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(4\) ஆல் வகுப்படும்.
Example:
1. \(628\) என்ற எண் \(4\) ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
தீர்வு:
\(4\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இறுதி இரண்டு இலக்கங்கள் \(4\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(4\) ஆல் வகுப்படும்.
\(628\) என்ற எண்ணின் இறுதி இரண்டு இலக்கங்கள் \(28\).
இங்கு, \(28\div4=7\).
எனவே, \(628\) ஆனது \(4\) ஆல் வகுப்படும்.
2. \(714\) என்ற எண் \(4\) ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
தீர்வு:
\(4\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண்ணின் இறுதி இரண்டு இலக்கங்கள் \(4\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(4\) ஆல் வகுப்படும்.
\(714\) என்ற எண்ணின் இறுதி இரண்டு இலக்கங்கள் \(2\).
எனவே, \(714\) ஆனது \(4\) ஆல் வகுப்படும்.