PDF chapter test TRY NOW

மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே \(40\) விநாடிகளில், \(60\) விநாடிகளில் மற்றும் \(72\) விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை \(8\) மணிக்குச் சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன எனில், மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும்?
 
மூன்று விளக்குகளும் மீண்டும் காலை  மணிக்கு ஒன்றாக ஒளிரும்.