PDF chapter test TRY NOW

முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள \(80\) லிட்டர், \(100\) லிட்டர் மற்றும் \(120\) லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன?
 
பாத்திரத்தின் கொள்ளளவு \(=\)  லிட்டர்.