
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமீ.சி.ம மற்றும் மீ.பொ.வ:
இரு எண்களின் பெருக்கற்பலன் = இரு எண்களின் மீ.சி.ம \times மீ.பொ.வ.
தீர்வு:

6 மற்றும் (16\) இன் மீ.பொ,வ = 2

6 மற்றும் 16 இன் மீ.சி.ம = 2 \times 2 \times 2 \times 2 \times 3 = 48
இரு எண்களின் பெருக்கற்பலன் =6 \times 16=96
மீ.பொ.வ \times மீ.சி.ம =2 \times 48=96
எனவே, இரு எண்களின் பெருக்கற்பலன் = இரு எண்களின் மீ.சி.ம \times மீ.பொ.வ. எனச் சரிபார்க்கப்பட்டது.