PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகொடுக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் குறைந்த பொதுப் பெருக்கல் (மீபொ ம) அவற்றின் பொதுவான மடங்குகளில் மிகச் சிறிய மடங்கு மீச்சிறு பொது மடங்கு(மீ.சி.ம) என்றும் அழைக்கப்படுகிறது..
பொது பெருக்கல் முறை:
Example:
\(8\) மற்றும் \(12\) என்ற எண்களின் மீ.சி.ம காண்க.
தீர்வு:
\(8\) இன் மடங்குகள் \(=\) \(8\), \(16\), \(24\), \(32\), \(40\), \(48\), \(56\), \(64\), \(72\), \(80\), ...
\(12\) இன் மடங்குகள் \(=\) \(12\), \(24\), \(36\), \(48\), \(60\), \(72\), \(84\), …
\(8\), \(12\)மற்றும்\(18\)யின் பொதுவன மடங்குகள் \(24\), \(48\), \(72\), ...
\(8\) மற்றும் \(12\) மீச்சிறு பொது மடங்கு \(24\)ஆகும்
வகுத்தல் முறை :
Example:
\(8\), \(15\)மற்றும்\(24\)யின் மீ.சி.ம வை வகுத்தல் முறையில் காண்க.
தீர்வு :
மீ.சி.ம \(=\) \(2 \times 2 \times 2 \times 3 \times 5 = 120\)
எனவே, \(8\), \(15\)மற்றும் \(24\) யின் மீ.சி.ம \(120\).