PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. அகிலன் 1 மணி நேரத்தில் 10 \text{கிமீ} நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 \text{கிமீ} நடக்கிறாள் எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.
அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கான விகிதம் = ஆகும்.
2. ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 30 பேர் சிறுவர்கள் எனில்,
(i) சிறுவர்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.
(i) சிறுவர்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.
சிறுவர்கள் : மாணவர்கள் = .
(ii) சிறுமிகளின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக் கும் இடையேயுள்ள விகிதம் காண்க.
(ii) சிறுமிகளின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக் கும் இடையேயுள்ள விகிதம் காண்க.
சிறுமிகள் : மாணவர்கள் = .
(iii) சிறுவர்களின் எண்ணிக்கைக்கும் சிறுமிகளின் எண்ணிக்கைகளுக்கும்
இடையேயுள்ள விகிதம் காண்க.
(iii) சிறுவர்களின் எண்ணிக்கைக்கும் சிறுமிகளின் எண்ணிக்கைகளுக்கும்
இடையேயுள்ள விகிதம் காண்க.
சிறுவர்கள் : சிறுமிகள் = .