PDF chapter test TRY NOW

1. கீழ்க்கா ணும் கூற்றுகள் சரியா? தவறா ? எனக் கூறுக.
(i) 130 \text{செ. மீ} இக்கும் 1\text{மீ} இக்கும் உள்ள விகிதம் 13:10.
(ii) விகிதத்தின் ஏதேனும் ஓர் உறுப்பின் மதிப்பு 1 ஆக இருக்காது.
 
2. என்னிடமுள்ள ஒரு பெட்டியில் 3 பச்சை, 9 நீலம், 4 மஞ்சள், 8 ஆரஞ்சு என 24 வண்ணக் கனச் சதுரங்கள் உள்ளன எனில்:
(அ) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனச் சதுரங்களின் விகிதம் என்ன ? i:i
(ஆ) பச்சை மற்றும் நீலம் கனச் சதுரங்களின் விகிதம் என்ன ? i:i
(இ) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்.  i:i