PDF chapter test TRY NOW
1. பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
2. \(2\), \(5\), \(x\), \(20\) ஆகிய எண்களை அதே வரிசை யில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகிதசமமாக இருப்பின், ‘\(x\)’ \(=\) ?
3. \(7:5\) ஆனது \(x : 25\) இக்கு விகிதச்சமம் எனில், ‘\(x\)’ இன் மதிப்பு காண்க.
4. ஒரு மரப்பா ச்சிப் பொம்மையின் விலை \(₹90\) அதேபோன்று \(3\) பொம்மைகளின் விலை _______.
5. \(8\) ஆரஞ்சுகளின் விலை \(₹56\) எனில் \(5\) ஆரஞ்சுகளின் விலை ___________.
6. ஒரு நபர் \(15\) \(\text{கி.மீ}\) நிமிடங்களில் \(2\) \(\text{கி.மீ}\) நடக்கிறார் எனில்,\(45\) நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.