PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. விடுபட்ட எண்களை நிரப்புக
(i) 3 : 5 : :  : 20
(ii): 24 : : 3 : 8
(iii) 5 : : : 10 : 8 : : 15 :
(iv) 12 : = : 4 = 8 : 16
  
2.கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) 3 எழுதுகோல்களின் விலை ₹18 எனில், 5 எழுதுகோல்களின் விலை i¯.
(ii) 15 நாள்களில் கார்குழலி ₹1800 ஐ வருமானமாகப் பெறுகிறார் எனில், ₹3000i¯ நாள்களில் வருமானமாகப் பெறுவார்.