PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. அந்தோனி ஒரு வாரத்தின் எல்லா நாட்களிலும் காலையிலும் மாலையிலும் பல்துலக்குகிறார். சபீன் காலையில் மட்டும் பல் துலக்குகிறார். ஒரு வாரத்தில் அவர்கள் பல்துலக்கும் நாட்களின்
எண்ணிக்கைகளின் விகிதம் என்ன?
எண்ணிக்கைகளின் விகிதம் என்ன?
விடை:
2. திருமகளின் தாய் \(35\) சிவப்பு மணிகள் மற்றும் \(30\) நீல மணிகளைக் கொண்ட கைக்காப்பு அணிந்திருக்கிறார். திருமகள் அதே விகிதத்தில் சிறிய கைக்காப்பை அதே இரு வண்ண மணிகளைப் பயன்படுத்திச் செய்ய விரும்புகிறாள். அவளால் எத்தனை வெவ்வேறு வழிகளில் கைக்காப்புகளைச் செய்ய இயலும்?
விடை:
3. அணி A ஆனது \(52\) போட்டிகளில் \(26\) போட்டிகளை வெல்கிறது. அணி B ஆனது \(52\) போட்டிகளில் \(4\) இல் \(3\) போட்டிகளை வெல்கிறது எனில், எந்த அணியின் வெற்றிப் பதிவு சிறப்பானது?
விடை: