PDF chapter test TRY NOW
1. \(2 : 3\) மற்றும் \(4 :\) ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு.
2. \(4 : 7\) இன் சமான விகிதமானது.
3. \(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல?
4. \(₹1600\) ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு \(3 : 5\) என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால்,
B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?
B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?