PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. கீழே கொடுக்கப்பட்ட விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்கள் காண்க மற்றும் அட்டவணையை நிரப்புக.
விகிதம் | பின்ன வடிவம் | சமான விகிதம் | |
(i) | \(1:3\) | \(\frac{1}{3}\) | \(\frac{1}{3}\times\frac{2}{2}\) \(=\) \(\frac{2}{6}\) \(=2:6\) மற்றும் \(\frac{1}{3}\times\frac{3}{3}\) \(=\) \(\frac{3}{9}\) \(=3:9\) |
(ii) | \(3:7\) | \(\frac{3}{7}\) | மற்றும் |
(iii) | \(5:8\) | \(\frac{5}{8}\) | மற்றும் |
(குறிப்பு: எண் \(2\) மற்றும் \(3\) மடங்கிரக்கான சமமான விகிதங்களை ஏறுவரிசையின் பதிவு செய்க.)
2. கொடுக்கப்பட்ட விகிதங்களுக்கு மூன்று சமான விகிதங்களைக் கண்டறிந்து பெட்டிகளில் நிரப்புக.
விகிதம் | சமான விகிதம் | சமான விகிதம் | சமானவிகிதம் | |
(i) | \(4:5\) | \(8:\) | \(:50\) | \(12:\) |
(ii) | \(7:2\) | \(:10\) | \(14:\) | \(49:\) |
(iii) | \(8:5\) | \(32:\) | \(:50\) | \(4:\) |
3. கீழே கொடுக்கப்பட்ட விகிதங்களுக்கு எளிய வடிவத்தைக்கண்டு அட்டவணையை நிரப்புக.
விகிதம் | பின்ன வடிவம் | சமான எளிய விகிதம் | |
(i) | \(5:60\) | \(\frac{5}{60}\) | \(\frac{5\div5}{60\div5}\) \(=\) \(\frac{1}{12}\) \(= 1:12\) |
(ii) | \(4000:6000\) | \(\frac{4000}{6000}\) | |
(iii) | \(11000:5500\) |